Tamil News
Latest headlines from Tamil newspapers and outlets worldwide - Sri Lanka, India, Europe and the diaspora. Tap any story to read it at the source.
15 headlines
Globalதர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவை பாஜக அரசு தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முடியுமா? எப்படி?
டெல்லியில் சிஜேபி நடத்திய தொடர் போராட்டத்தால் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பது பிரதமர் மோதி அரசுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது. ஆனால், அதையே அவர்கள் தமக்குச் சாதகமாகவும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
Globalதர்மேந்திர பிரதான் ராஜிநாமா பற்றி மாணவர்கள் கூறுவது என்ன?
மத்திய கல்வி அமைச்சரின் ராஜிநாமா குறித்து மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள்? இந்தக் காணொளியில் காண்போம்.
Globalதர்மேந்திர பிரதான் ராஜிநாமா: மத்திய அரசு ஒப்புக்கொண்ட சிஜேபி-யின் கோரிக்கைகள் என்னென்ன?
டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார். நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே சிஜேபி-யின் பிரதான கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், இந்த பதவி
Globalசிஜேபி போராட்டம், தர்மேந்திர பிரதான் ராஜிநாமா பற்றி அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுவது என்ன?
காக்ரோச் ஜனதா கட்சி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்திய போராட்டம் மற்றும் தற்போது தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தது பற்றி அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுவது என்ன?
Global200 ஆண்டுகளாக அழிந்து விட்டதாக நினைத்த பறவை திடீரென மீண்டு வந்தது எப்படி? வியப்பில் விஞ்ஞானிகள்
கலபகோஸ் தீவுக் கூட்டத்தில் சார்லஸ் டார்வின் கண்ணில் பட்ட பிறகு, 200 ஆண்டுகளாக எங்கும் காணப்படாமல், அழிந்துவிட்டதாக அனைவரும் கருதிய பறவையினம் திடீரென மீண்டும் வந்தது எப்படி?
Globalதர்மேந்திர பிரதான்: வினாத்தாள் கசிவை எதிர்த்துப் போராடியவர் அதே காரணத்தால் ராஜிநாமா
தர்மேந்திர பிரதான், மாணவர் பருவத்தில் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராட்டம், 29 ஆண்டுகளுக்குப் பிறகு அதேபோன்ற வினாத்தாள் கசிவு பிரச்னையில் இளைஞர்கள் மீது காவல் துறை நடத்திய தடியடியைத் தொடர்ந்து எழுந்த கொந்தளிப்பால் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
Globalகாக்ரோச் ஜனதா கட்சியின் டெல்லி போராட்டம் கடந்து வந்த பாதை – புகைப்படத் தொகுப்பு
காக்ரோச் ஜனதா கட்சியின் டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம் கடந்து வந்த பாதை எப்படியானதாக இருந்தது? கடந்த வாரங்களில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன?
Globalபிரதமர் மோதி நள்ளிரவில் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டது ஏன்? விளக்கும் அரசியல் ஆய்வாளர்கள்
பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் தனது வழக்கமான பாணியில் இல்லாமல் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி இளைஞர்கள் போராட்டம் குறித்துப் பேசியது ஏன்? அதற்கு என்ன காரணம்?
Global'வாராய் நீ வாராய்' உள்பட திருச்சி லோகநாதன் குரலில் இன்றும் ஒலிக்கும் 10 பிரபல பாடல்கள்
தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகர் என்று திருச்சி லோகநாதனை கொண்டாடுகிறார்கள். ஆரம்ப கால தமிழ் சினிமாவில் டி.எம்.செளந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீநிவாஸ் , டி.ஆர்.மகாலிங்கம், கண்டசாலா, சிதம்பரம் ஜெயராமன் போன்றவர்கள் கோலோச்சினாலும், இவர்களுக்கு எல்லாம் மூத்தவர் திருச்
Globalடெல்லி போராட்டம் சிஜேபி, வாங்சுக்கை தாண்டி மாபெரும் மக்கள் இயக்கமாகிறதா? பிபிசி கள ஆய்வு
"எங்களுக்கு உணவு கிடைக்கிறது, ஆனால் எங்களுக்குக் கழிப்பறை தேவைப்படுகிறது. நான் நினைத்ததை விட அதிக பணம் செலவழித்துவிட்டேன். ஓரிரு நாட்களில் நான் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்"
Globalஏஐ முகத்தை உங்களால் அடையாளம் காண முடியுமா? இணைய உலகில் அதிகரிக்கும் புதிய சவால்
பொதுவாக, செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய முகங்களை அடையாளம் காண்பதில் மனிதர்கள் மிகவும் தேர்ந்தவர்களாக இருப்பதில்லை. ஆனால், ஒரு மணி நேரப் பயிற்சி அதில் மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
Globalஉடன்குடி கருப்பட்டியில் கலப்பட சர்ச்சை: அசல் - போலியை பிரித்தறிவது எப்படி?
சர்க்கரையைத் தவிர்க்க நினைப்பவர்களின் ஒரே தேர்வாக பனங்கருப்பட்டி இருந்து வருகிறது. அதிலும், அதிகளவு சர்க்கரையைக் கலந்து கலப்படக் கருப்பட்டி தயாரிப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உண்மை என்ன?
Globalகடலடியில் சிதைந்த பாகங்கள்: 70 ஆண்டுக்கு முந்தைய விமான விபத்து இன்றைய பாதுகாப்பு நடைமுறைக்கு வித்திட்டது எப்படி?
விமானம் மதியம் 12:11 மணிக்கு புறப்பட்டது. ஆனால், சில நிமிடங்களிலேயே மூன்றாவது என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நான்காவது என்ஜினும் செயலிழக்கத் தொடங்கியது.
Globalகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா? அதிகம் கவனம் பெறாத ஆணின் பிரச்னைகள்
"எனது பதின்ம வயது முழுவதும், ஒரு தெளிவான செய்தி மட்டுமே வலியுறுத்தப்பட்டது. ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்ளக் கூடாது, இல்லையெனில் ஒரு பெண் கர்ப்பமாகிவிடக்கூடும் என்பதுதான் அச்செய்தி. எனவே, நீங்கள் வளரும்போது, அனைத்தும் சுமூகமாக நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அவ்வாறு நடக்காதபோது, என்ன செய்வது அல்ல
Globalகோவை இளைஞர் பாகிஸ்தான் எல்லையில் கொத்தடிமையாக 15 ஆண்டுகள் சிக்கியிருந்து, மீண்டது எப்படி?
கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பிரகாசம், பஞ்சாப் மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் ஒரு கிராமத்தில், விவசாயி ஒருவரது வீட்டில் 15 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்துள்ளார். அவர் மீட்கப்பட்டது எப்படி? என்ன நடந்தது?
You've reached the end.